Tuesday, May 30, 2023

🦚 உத்தாரா உன்னிகிருஷ்ணன் ஜோஸ்னா ஜெய் முருகன் 🦚 பல்லவி. 🌺🌺🌺 1 அழகுக்கும் அழகான முருகன் - அவன் அழகுக்கு இணையில்லை வேலுண்டு விணையில்லை அருள்தரும் வடிவேலன் முருகன்-மால் மருகன் 2 தமிழுக்கு தலைவன் என் முருகன் - அவன் தணிகை மலைமீது செந்தூர் அலைமீது காட்சித் தருகின்ற முருகன் - பேர் அழகன். 1 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா... 2 முருகா முருகா அருள்வாய் முருகா... 1 ஓம் சரவண பவா தீம் தரிகிட யுவா வா அறுபடை குகா வான் கருணை முகா 2 வேல் ஏந்திய கரம் தாய் தருகிற வரம் நீ காத்திடும் அறம் என் வேருக்கு உரம் பாடல்;இளையகம்பன் https://www.youtube.com/watch?v=i_FcFbx4nx4